“Tamil: ஆகடியக்காரன் போகடியாய்ப் போவான்.” English Translation: A scoffer will be destroyed., — Tamil Related Mantras “Tamil: நிழல் அருமை வெயிலில் தெரியும்.” English Translation: The salubrity of shade is realized in sunshine., “Tamil: அழுகிற வேளை பார்த்து அக்குள் பாய்ச்சுகிறான்.” English Translation: He tickles when one is weeping.Spoken of something that is obtruded at an inconvenient time., “Tamil: உத்தமச்சேவகன் பெற்றதாய்க்கு அதிகம்.” English Translation: A faithful servant is more than a mother.,