“Tamil: ஐயனார் கோவில் செங்கல் அத்தனையும் தெய்வம்.” English Translation: The bricks of Aiyanar’s temple are so many gods., — Tamil Related Mantras “Tamil: குடி இல்லா ஊரிலே அடி இட ஆகாது.” English Translation: It is a risk to set a foot in an uninhabited village., “Tamil: “பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு.”“,”English Translation: The mother’s heart is soft, that of her child is as a stone.”, “Tamil: ஆலமரம் பழுத்ததென்று பறவைக்கு ஆர் சீட்டனுப்பினர்?” English Translation: Who informed the birds that the banyan tree was in fruit?,