“Tamil: ஒதி பெருத்தால் உரலாமா?” “English Translation: Though the odina tree grow large, will it serve for a mortar?”, — Tamil Related Mantras “Tamil: கூருக்கு எதிர் உதைத்தல் சூரெழ வருத்தும்.” English Translation: Kicking against thorns will cause pain., “Tamil: எமன் பிள்ளையைப் பேய் பிடிக்குமா ?” “English Translation: Will a demon seize the child of Yama, the regent of the dead?”, “Tamil: காடிக்குப் போய்த் தயிர் கொண்டுவந்ததுபோல.” English Translation: Like going for vinegar and bringing curds.,