“Tamil: கூருக்கு எதிர் உதைத்தல் சூரெழ வருத்தும்.” English Translation: Kicking against thorns will cause pain., — Tamil Related Mantras “Tamil: குண்டாக் கரணம் போட்டாலும் பிண்டாச் சோற்றுக்கு வழி இல்லை.” “English Translation: Though he makes somersaults to all he sees, he has no food to eat.”, “Tamil: தான் தின்னத் தவிடு இல்லை வாரத்துக்குப் பன்றிக் குட்டியா?” “English Translation: He has no bran to eat, why seek a young pig to rear for hire?”, “Tamil: “உபசார வார்த்தை காசாகுமா, உண்டாலொழியப் பசி தீருமா?”“,”English Translation: Will mere ceremony pass for money, will hunger be appeased otherwise than by eating?”,