“Tamil: ஒரு உறையிலே இரண்டு கத்தியா?” English Translation: Are two swords contained in one sheath?, — Tamil Related Mantras “Tamil: கொல்லன் தெருவில் ஊசி விலைபோமா?” English Translation: Can needles be sold in a street of smiths?, “Tamil: மெத்தப் பரிவாம் உள்ளே எரிவாம்.” “English Translation: Externally sympathising, internally envying.”, “Tamil: உண்டு தின்று உயரம் ஆனால் ஊரிலே காரியம் என்ன?” English Translation: What business has he in the village seeing that he is grown up?,