“Tamil: மெத்தப் பரிவாம் உள்ளே எரிவாம்.” “English Translation: Externally sympathising, internally envying.”, — Tamil Related Mantras “Tamil: ஆனை படுத்தால் ஆள்மட்டம்.” English Translation: When an elephant lies down its height will equal the stature of a man., “Tamil: தலைச்சன் பிள்ளைக்காரி இடைச்சன் பிள்ளைக்காரிக்குப் புத்தி சொன்னாளாம்.” “English Translation: It is said that the mother of a first child, gave advice to the mother of a second child.”, “Tamil: அகா நாக்காய்ப் பேசுகிறான்.” English Translation: He speaks glibly.,