“Tamil: அது எல்லாம் உண்டிட்டு வா என்பான்.” English Translation: He will eat it all and say come., — Tamil Related Mantras “Tamil: நல்லோர் நடக்கை தீயோருக்குத் திகில்.” English Translation: The acts of the virtuous are a terror to the wicked., “Tamil: நோயற்ற வாழ்வே வாழ்வு குறைவற்ற செல்வமே செல்வம்.” “English Translation: Freedom from sickness is true happiness, and competence is true riches.”, “Tamil: “வேதாரணியத்தில் பாம்பு கடிக்கிறதும் இல்லை, வேதாரணியச்தில் பாம்பு குறைகிறதும் இல்லை.”“,”English Translation: At Védaranyam snakes do not bite, nor do they cease to abound.”,