“Tamil: ஒரு காசு என்ற இடத்தில் அழுகிறான்.” English Translation: He weeps when the word money is uttered., — Tamil Related Mantras “Tamil: பரணி அடுப்புப் பாழ்போகாது.” English Translation: A fireplace made on the second lunar day will not be deserted., “Tamil: ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு ஆகுமா?” English Translation: Will the word suraikai a gourd serve as a curry?, “Tamil: மூக்கிவிக்குக் கண்ணாடி காட்டினது போல.” English Translation: Like showing a noseless man a mirror.,