“Tamil: ஒரு குண்டிலே கோட்டை பிடிக்கலாமா?” English Translation: Can a fort be taken with one ball?, — Tamil Related Mantras “Tamil: அன்புடையானைக் கொடுத்து அலையச்சே அசல் வீட்டுக்காரன் வந்து அழைத்த கதை.” English Translation: The story of a neighbour who invited a woman in distress at the loss of her husband., “Tamil: சீரியர் கெட்டாலும் சீரியரே.” “English Translation: Though reduced to poverty, the virtuous are still virtuous.”, “Tamil: தேடுவார் அற்ற பிணம் தெருவோடே.” “English Translation: No one being interested in its burial, the corpse lies in the road.”,