“Tamil: ஒரு கூடு முடைந்தவன் ஒன்பது கூடு முடைவான்.” English Translation: He who has platted one basket may plat nine., — Tamil Related Mantras “Tamil: “கேடு வரும் பின்னே மதி கெட்டு வரும் முன்னே, ஆனைவரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே.”“,”English Translation: Indigence follows indiscretion, the elephent makes its appearance after the sound of its bells reaches the ear.”, “Tamil: குறை அறக் கற்றவன் கோடியில் ஒருவன்.” English Translation: A thoroughly learned man is one of a lac., “Tamil: “சிறு ரூபத்தை உடைய பேரும் அரும்பொருளைச் செய்வார்; அதுபோல, சிறு விதை ஆகிய ஆலமரம் பெரு நிழலைக் கொடுக்கும்.”“,”English Translation: Those who are of inferior stature may accomplish difficult things: the seed of the banyan is small, but the tree affords a large shade.”,