“Tamil: குறை அறக் கற்றவன் கோடியில் ஒருவன்.” English Translation: A thoroughly learned man is one of a lac., — Tamil Related Mantras “Tamil: மௌனி குடியைக் கெடுப்பான்” English Translation: A reserved woman will destroy her family., “Tamil: வீட்டுக்கு வீடு மண் அடுப்புத்தான்.” English Translation: An earthen hearth is the rule in all houses., “Tamil: ஆனை இருந்து அரசாண்ட இடத்திலே பூனை இருந்து புலம்பி அழுகிறது.” English Translation: A cat sits and mews in the place once occupied by the royal elephant.,