“Tamil: ஒரு தாய் அற்ற பிள்ளைக்கு ஊரெல்லாம் தாய்.” English Translation: The whole village is mother to the motherless., — Tamil Related Mantras “Tamil: தன் உயிரைத் தான் தின்கிறான்.” English Translation: He himself consumes his own life., “Tamil: ஆராருக்கு ஆளாவேன் ஆகாத உடம்பையும் புண்ணையும் கொண்டு.” English Translation: How many shall I serve with this debilitated and ulcerated body?, “Tamil: வைக்கோல் தின்னும் குதிரை வீட்டுக் கூரையையும் பிடுங்கும்” English Translation: A horse which eats straw will also pull down the thatch of the house.,