“Tamil: ஒரு நாளைக்கு இகழ்ச்சி ஒரு நாளைக்குப் புகழ்ச்சி.” “English Translation: One day blame, another day praise.”, — Tamil Related Mantras “Tamil: திருகாணிக்கு வலுவும் பழஞ்சாணிக்குப் புழுவும் உண்டு.” “English Translation: A screw is strong, old cow-dung breeds worms.”, “Tamil: காதவழி பெயர் இல்லான் கழுதையோடு ஒக்கும்.” English Translation: He whose reputation does not reach a kathan is like an ass., “Tamil: குருவுக்குத் துரோகம் செய்தாலும் குடலுக்குத் துரோகம் செய்யக்கூடாது.” “English Translation: Though a Guru may be deceived, the stomach cannot.”,