“Tamil: ஒரு பொருள் ஆகிலும் எழுதி அறி.” “English Translation: Though only one item, note it.”, — Tamil Related Mantras “Tamil: ஒதி பெருத்தால் உரலாமா?” “English Translation: Though the odina tree grow large, will it serve for a mortar?”, “Tamil: கடற் கரை தாழங்காய் கீழ் தொங்கி என்ன மேல் தொங்கி என்ன?” English Translation: What matters it whether the wild pine fruit on the sea-shore hangs high or low?, “Tamil: “கழுதை மேல் ஏறி என்ன, இறங்கி என்ன?”“,”English Translation: What matters it whether you mount an ass, or alight from one?}கழுதைமேல் ஏறியும் பெருமை இல்லை, இறங்கியும் சிறுமை இல்லை.Though you may ride on an ass, you gain no honour, nor are you disgraced by dismounting.”,