“Tamil: ஒரு மிளகும் நாலு உப்பும் போதும்.” English Translation: One grain of pepper and four grains of salt will suffice., — Tamil Related Mantras “Tamil: குறை அறக் கற்றவன் கோடியில் ஒருவன்.” English Translation: A thoroughly learned man is one of a lac., “Tamil: இளைத்தவள் தலையில் ஈரும் பேனும்.” English Translation: In the tresses of a poor woman are found nits and lice., “Tamil: இராப்பட்டினி கிடந்தவன் உரித்த வாழைப்பழம் விற்கிறதா என்று விசாரித்தானாம்.” English Translation: It is said that he who starved the whole night inquired if peeled plantains could be obtained.,