“Tamil: ஒருவன் அறிந்தால் உலகம் அறியும்.” “English Translation: If known to one, the world may know it.”, — Tamil Related Mantras “Tamil: இரா முழுதும் ராமாயணம் கேட்டுச் சீதைக்கு ராமன் என்ன என்ற கதை.” “English Translation: The story of one who having listened to the reading of the Rámayana a whole night, asked what relationship existed between Síta and Ráma.”, “Tamil: ஐயனார் படையிற் குயவனார் பட்டதுபோல.” English Translation: As the potter perished in the army of Aiyanar., “Tamil: புலி அடிக்குமுன்னே கிலி அடிக்கும்.” English Translation: Struck with fear before struck by the tiger.,