“Tamil: ஒழுக்குக்கு வைத்த சட்டி போல.” English Translation: As a chatty placed under a leak., — Tamil Related Mantras “Tamil: இன்றைக்குச் செத்தால் நாளைக்கு இரண்டு நாள்.” “English Translation: If one die to-day, tomorrow will be the second day.”, “Tamil: காதவழி போய் அறியாதான் மாதம் எல்லாம் நடந்தானாம்.” English Translation: He who never walked a katham is said to have walked a whole month., “Tamil: இருவர் நட்புக்கு ஒருவர் பொறுமை.” English Translation: The friendship of two depends on the forbearance of one.,