“Tamil: ஒன்று தெரிந்தவனுக்கு எல்லாம் தெரியாது.” English Translation: He who knows one thing does not know all things., — Tamil Related Mantras “Tamil: ஏலவே தொலைந்தது எங்களைத் தொட்ட கர்மம்.” English Translation: The sin which affected us is already removed., “Tamil: உண்டு தின்று உள்ளே இருவென்றால் உயர எழும்பி ஏன் குதிக்கிறாய்?” “English Translation: When you are told to eat heartily and remain in-doors, why do you rise up and jump?”, “Tamil: ஓரம் சொன்னவன் குடித்தனம்போலே.” English Translation: Like the family of him who makes partial statements.,