“Tamil: ஒன்றும் அற்றவனுக்கு ஒன்பது பெண்டாட்டி.” English Translation: Nine wives to him who has nothing., — Tamil Related Mantras “Tamil: கற்றுக் கொடுத்த பேச்சும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாள் நிற்கும்.” “English Translation: How long will words put into one’s mouth, and rice prepared for a journey, last?”, “Tamil: “கரிப்புக்கு இருந்து பிழை, கலகத்துக்கு ஓடிப் பிழை.”“,”English Translation: In famine, save your life where you are, in war, by flight.”, “Tamil: சிங்கம் பசித்தால் தேரையைப் பிடிக்குமா?” English Translation: When hungry will a lion prey on frogs?,