“Tamil: ஒன்றே குதிரை ஒன்றே ராவுத்தன்.” “English Translation: One horse, one horseman.”, — Tamil Related Mantras “Tamil: உ்டைமையும் கொடுத்து அருமையும் குலைகிறதா?” English Translation: What! give one’s property and sacrifice one’s reputation?, “Tamil: ஏர் பிடித்தவன் என்ன செய்வான் பானைபிடித்தவள் பாக்கியம்.” “English Translation: Comfort depends on her who has charge of the cooking pots, not on the ploughman.”, “Tamil: “வளைந்த மூங்கில் அரசன் முடிமேல், வளையாத மூங்கில் கழைக்கூத்தர் காலின்கீழ்.”“,”English Translation: A bent bamboo above the king’s crown, a straight one under the feet of pole-dancers.”,