“Tamil: ஒன்றைப் பெற்றால் நன்றே பெறவேண்டும்.” “English Translation: If one thing only be obtained, it ought to be good.”, — Tamil Related Mantras “Tamil: சூதும் வாதும் வேதனை செய்யும்.” English Translation: Gambling and boasting end in sorrow., “Tamil: சுவர்க்கத்திலே தோட்டியும் சரி தொண்டைமானும் சரி.” English Translation: In the paradise of Indra a scavenger and a Vellala of the Tonda country are equal., “Tamil: அல்லல் அற்ற படுக்கை அழகிலும் அழகு.” English Translation: A bed free from anxiety is the most agreeable of all things.,