“Tamil: ஒன்றை பிடித்தாற் சாதிக்க வேண்டும்.” English Translation: The thing asserted must be maintained., — Tamil Related Mantras “Tamil: “மனதிற்கு மனதே சாட்சி, மற்றதற்குத் தெய்வமே சாட்சி.”“,”English Translation: The heart is its own witness, God is the witness of the rest.”, “Tamil: தெய்வம் துணைக்கொள் தேகம் அநித்தியம்.” “English Translation: Secure divine help,— the body is transient.”, “Tamil: நாலாம் தலைமுறையைப் பார்த்தால் நாவிதனும் சிற்றப்பனாவான்.” “English Translation: If relationship be traced to the fourth generation, even a barber may become an uncle.”,