“Tamil: தெய்வம் துணைக்கொள் தேகம் அநித்தியம்.” “English Translation: Secure divine help,— the body is transient.”, — Tamil Related Mantras “Tamil: ஆமணக்கு முத்து ஆணிமுத்தாமா?” English Translation: Are the nuts of the castor plant pearls?, “Tamil: கண்ணில் கண்டது கோடி காணாதது அனந்தம் கோடி.” “English Translation: That which was seen was a crore, and that not seen many crores.”, “Tamil: கீர்த்தியால் பசி தீருமா?” English Translation: Will hunger be appeased by fame?,