“Tamil: ஓடுகிற பாம்பைப் பிடிக்கிற பருவம்.” English Translation: Old enough to seize a running snake., — Tamil Related Mantras “Tamil: ஆனைக் கவடும் பூனைத் திருடும்.” English Translation: The deceit of an elephant and the thievishness of a cat., “Tamil: செட்டி சிங்காரிக்கிறதுக்குள்ளே பட்டணம் பறிபோகிறது.” “English Translation: While the Chetty is adorning himself, the city is besieged.”, “Tamil: கண்ணிற் பட்ட கையைத் தறிப்பார் இல்லை.” English Translation: No one cuts off the hand because it has struck the eye.,