“Tamil: ஓட்டை மணி ஆனாலும் ஓசை நீங்குமா?” English Translation: Though the bell may be cracked will it be void of sound?, — Tamil Related Mantras “Tamil: இருசி உடைமை இராத்தங்கல் ஆகாது.” English Translation: Oblations made to a demoness must not be kept till the morning., “Tamil: எட்டுக் குஞ்சு அடித்தாலும் சட்டிக்கறி ஆகாது.” English Translation: Eight chickens are not sufficient for a chatty of curry., “Tamil: குரங்குக்கும் தன்குட்டி பொன்குட்டி.” English Translation: Even to the monkey its own young is precious.,