“Tamil: குரங்குக்கும் தன்குட்டி பொன்குட்டி.” English Translation: Even to the monkey its own young is precious., — Tamil Related Mantras “Tamil: அஸ்த செம்மானம் அடைமழைக்கு லக்ஷணம்.” English Translation: A crimson sunset betokens abiding rain., “Tamil: கத்தியைப் பார்க்கிலும் கன கோபம் கொலை செய்யும்.” English Translation: Great anger is more destructive than the sword., “Tamil: உபகாரத்துக்கு அபகாரம் வருவது துரதிஷ்டம்.” English Translation: It is unfortunate when evil is returned for good.,