“Tamil: ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.” English Translation: The unlettered have neither good sense nor virtue., — Tamil Related Mantras “Tamil: நேத்திர மணியே சூத்திர அணியே.” “English Translation: The apple of the eye, is an ingenious piece of mechanism.”, “Tamil: வயிற்றுக் குடலைக் காட்டினாலும் வாழை நார் என்கிறான்.” “English Translation: Although the entrails be shown to him, he says they ate only the fibre of the plantain tree.”, “Tamil: “சாணான் எச்சில் கருப்புக்கட்டி, சர்க்கரை வெல்லம் உழவன் எச்சில்.”“,”English Translation: Course sugar is defiled by a chanan’s-tree climber-saliva, and sugar by that of a ploughman.”,