“Tamil: ஓரம் சொன்னவன் குடித்தனம்போலே.” English Translation: Like the family of him who makes partial statements., — Tamil Related Mantras “Tamil: செம்பாலைக்குக் கரும்பு ஆலை வலிது.” English Translation: Black wood is stronger than red., “Tamil: இலுப்பைப் பூவைத் திருப்பினால் இருபுறமும் பொத்தல்.” “English Translation: If the flower of ilupai (Bassia Longifolia) be turned, it will be found hollow on both sides.”, “Tamil: எளியாரை வலியார் அடித்தால் வலியாரைத் தெய்வம் அடிக்கும்.” “English Translation: If the powerful oppress the weak, God will punish them in return.”,