“Tamil: செம்பாலைக்குக் கரும்பு ஆலை வலிது.” English Translation: Black wood is stronger than red., — Tamil Related Mantras “Tamil: ஒன்ற வந்த பிடாரி ஊர்ப் பிடாரி ஆனதுபோல.” English Translation: As a demoness that came for shelter became the demoness of the village., “Tamil: தேவடியாள் தெரு கொள்ளை போகிறதா?” English Translation: Is robbery committed in a street of harlots?, “Tamil: “பாம்பு பசிக்கில் தேரையைப் பிடிக்கும். அதுபோல, சிறியோர்”“,”English Translation: சிறிய காரியங்களையே செய்வார்.When a snake is hungry it will catch a frog, so the vile perform only mean acts.”,