“Tamil: அத்திமரத்தில் தொத்திய கனிபோல.” English Translation: Like fruit sticking to a fig-tree., — Tamil Related Mantras “Tamil: உழுகிற மாட்டை நுகத்தால் அடித்தாற்போல.” English Translation: Like beating the ploughing ox with the yoke., “Tamil: சொல்லும் பொருளும் தோன்றும் கல்வி.” English Translation: Learning is conversant with words and things., “Tamil: வாழ்ந்தது கெட்டால் வறு ஓட்டுக்கும் ஆகாது.” “English Translation: When that which flourished decays, it is not worth even a potsherd.”,