“Tamil: உழுகிற மாட்டை நுகத்தால் அடித்தாற்போல.” English Translation: Like beating the ploughing ox with the yoke., — Tamil Related Mantras “Tamil: கல்லைக் குத்துவானேன் கை நோகிறது என்று அழுவானேன்?” “English Translation: Why beat a stone and then weep, exclaiming it has pained my hand?”, “Tamil: தொண்ணூறு பொன்னோடே துவரம்பருப்பு ஒரு பணம்.” “English Translation: With ninety gold fanams, one for beans.”, “Tamil: கண்ணும் கருத்தும் உள்ளபோதே காணோம் அதன் பின்பு என்ன கிடைக்கும் ?” English Translation: We do not realize it when the eye and mind are unimpaired; what may we expect to gain afterwards?,