“Tamil: கங்கையில் ஆடினாலும் பாவம் தீருமா?” English Translation: Will sin be expiated by bathing in the Ganges?, — Tamil Related Mantras “Tamil: பருப்பிலே நெய் விட்டதுபோல.” English Translation: As ghee was poured on beans., “Tamil: அடங்குவாரற்ற கழுக்காணியும் கொட்டுவாரற்ற மேளமுமாய்த் திரிகிறான்.” English Translation: A dwarf without restraint—an unused tomtom-—he wanders about.Used of one irrecoverably worthless., “Tamil: மூர்க்கனும் முதலையும் சரி.” English Translation: The stubborn and crocodiles are alike.,