“Tamil: பருப்பிலே நெய் விட்டதுபோல.” English Translation: As ghee was poured on beans., — Tamil Related Mantras “Tamil: எலும்பு இல்லா நா எல்லாம் பேசும்.” English Translation: A boneless tongue may say any thing., “Tamil: வாய் சர்க்கரை கை கொக்கரை.” “English Translation: Sugar in his mouth, and the very opposite in the hand.”, “Tamil: ஏண்டா கருடா சுகமா? இருக்கற இடத்தில் இருந்தால் சுகம் தான்.” “English Translation: O Garuda, are you well? I should be well enough if I were in the place where I ought to be.”,