“Tamil: கடலில் இட்ட பெருங்காயம்போல.” English Translation: Like assafœtida cast into the ocean., — Tamil Related Mantras “Tamil: முள்ளுமேல் சீலை போட்டால் மெள்ள மெள்ள வாங்கவேண்டும்.” “English Translation: If a cloth be spread on a thorn bush, it must be taken off with great care.”, “Tamil: ஆனி ஆனை வாலொத்த கரும்பு.” English Translation: In June sugar-cane is like an elephant’s tail., “Tamil: குள்ளன் குடி கெடுப்பான் குள்ளன் பெண்சாதி ஊரைக் கெடுப்பாள்.” English Translation: A dwarf will destroy a family; his wife will destroy the whole village.,