“Tamil: கடலிலே ஏற்றம் போட்ட கதை.” English Translation: The story relating to a picotta on the sea-side., — Tamil Related Mantras “Tamil: “தகப்பனுக்குக் கட்டக் கோவணத்துக்கு வழி இல்லை, மகன் தஞ்சாவூர் மட்டும் நடைப்பாவாடை போடச் சொன்னானாம்.”“,”English Translation: Whilst the father is without waist-cloth, his son, it is said, asked him to spread cloth on the ground to walk on as far as Tanjore.”, “Tamil: அயலார் உடமைக்குப் பேயாய்ப் பறக்கிறான்.” English Translation: He flies at his neighbours’ property as a demon., “Tamil: நோயாளிக்கு ஆசை வார்த்தை சொன்னாற்போல.” English Translation: Like uttering soothing words to a sick person.,