“Tamil: அந்தம் சிந்தினவனுக்கு அழகு ஒழுகுமா?” English Translation: Will beauty emanate from one void of symmetry?, — Tamil Related Mantras “Tamil: “அப்பன் பெரியவன், சிற்றப்பா சுருட்டுக்கு நெருப்புக் கொண்டு வா என்கிறதுபோல.”“,”English Translation: Like saying, my father is a great person, uncle, bring fire to light my cigar.Pride of wealth leads one to neglect the observance of established social rules.”, “Tamil: காலத்திற் பெய்த மழைபோல.” English Translation: Like seasonable rain., “Tamil: வீண் விபரீதத்தால் பேதையர் வீண் செலவு செய்ய உடன்படுவார்கள்.” English Translation: Fools are extravagant through mere perverseness.,