“Tamil: காலத்திற் பெய்த மழைபோல.” English Translation: Like seasonable rain., — Tamil Related Mantras “Tamil: “முப்பதிலே வாழ்ந்தவன் மூடன், முன்னும் பின்னும் தெரியாதவன் குருடன்.”“,”English Translation: He is a fool who prospered at thirty, he is blind who does not see before and behind.”, “Tamil: உறுதியான காரியம் ஒருபோதும் கெடாது.” English Translation: An affair firmly settled will never fail., “Tamil: உடையவன் பாராப் பயிர் உருப்படுமா?” English Translation: Will a crop not looked after by the owner flourish?,