“Tamil: கடன்காரனை வைக்கக் கழு உண்டா?” English Translation: Is there a stake for impaling debtors?, — Tamil Related Mantras “Tamil: உயிரை வைத்திருக்கிறதிலும் செத்தாற் குணம்.” English Translation: It is more natural to die than to continue in life., “Tamil: வைகுண்டம் என்பது திரு மா நகரம்.” English Translation: That which is called Vaikundam is a very great city., “Tamil: மடியிலே கனம் இருந்தால் வழியிலே பயம்.” “English Translation: If you have money in your waist-cloth, you may be afraid on the way.”,