“Tamil: அந்தணர்க்குத் துணை வேதம்.” English Translation: The Veda is the staff of the Brahman., — Tamil Related Mantras “Tamil: சருக்கரை என்றால் தித்திக்குமோ?” English Translation: Is the word sugar sweet?, “Tamil: ஆமுடையானுக்கு அழுதவளுக்கு அந்துக்கண்ணன் வந்து வாய்த்தான்.” English Translation: A blear-eyed man became the husband of a woman who had been crying for one., “Tamil: கிணற்று ஆழமும் கயிற்று நீளமும் பார்க்கவேண்டும்.” English Translation: The depth of the well and the length of the cord must be ascertained.,