“Tamil: சருக்கரை என்றால் தித்திக்குமோ?” English Translation: Is the word sugar sweet?, — Tamil Related Mantras “Tamil: எல்லோரும் கப்பல் ஏறியாயிற்று இனி அம்மனார் பொற்பட்டம் கட்டப்போகிறார்.” “English Translation: All have embarked, my uncle is about to receive a golden mark of distinction.Spoken of aspirations beyond one’s merits.”, “Tamil: சிவபூசை வேளையில் கரடி புகுந்ததுபோல.” English Translation: As a bear entered at the time of Siva puja., “Tamil: நையக் கற்றினும் நொய்ய நன்கு உரை.” “English Translation: Though mollified by learning, speak effectively.”,