“Tamil: கடிந்த சொல்லிலும் கனிந்த சொல்லே நன்மை.” English Translation: A kind word is better than a harsh one., — Tamil Related Mantras “Tamil: தலைச்சன் பிள்ளைக்காரிக்கு இடைச்சன் பிள்ளைக்காரி மருத்துவிச்சி.” English Translation: The mother of a second child is midwife to the mother of a first child., “Tamil: கையிற் காசு வாயில் தோசை ஆமா?” English Translation: Will the money in the hand become a cake in the mouth?, “Tamil: பனியை நம்பி ஏர் பூட்டினதுபோல.” English Translation: Like beginning to plough depending on the dew.,