“Tamil: கடுகு சிறுத்தாலும் காரம் போகாது.” “English Translation: Though small, the mustard seed is not without pungency.”, — Tamil Related Mantras “Tamil: சுக்கும் பாக்கும் வெட்டித் தாறேன் சுள்சுள் என்று வெயில் எறி.” “English Translation: Shine out brilliantly, I will give you dried ginger and arica-nut.”, “Tamil: எத்தாற் பிழைக்கலாம் ஒத்தாற் பிழைக்கலாம்.” English Translation: How may we subsist? if united we may subsist., “Tamil: இவனுக்கும் அவனுக்கும் ஏழாம் பொருத்தம்.” English Translation: There are seven points of agreement between this person and that.,