“Tamil: எத்தாற் பிழைக்கலாம் ஒத்தாற் பிழைக்கலாம்.” English Translation: How may we subsist? if united we may subsist., — Tamil Related Mantras “Tamil: சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு.” English Translation: To the real hero life is a mere straw., “Tamil: இருக்க வேண்டும் என்றால் இரும்பைத் தின்.” “English Translation: If you wish to live long, eat iron.”, “Tamil: “என் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய், உன் வீட்டுக்கு வந்தால் என்ன கொடுக்கிறாய்?”“,”English Translation: When you come to my house, what do you bring, when I come to yours, what do you give?”,