“Tamil: கடுஞ்சினேகம் கண்ணுக்குப் பகை.” English Translation: Excessive intimacy will prove unfriendly to one’s eyes., — Tamil Related Mantras “Tamil: பூத்தானமான பிள்ளை ஆத்தாளைத் தாலிக் கட்டிற்றாம்.” English Translation: It is said that an indulged child tied a tali on his mother., “Tamil: முடிச்சுப் போனதும் அல்லாமல் இளித்தவாய்ப்பட்டமும் கூடக் கிடைத்தது.” “English Translation: You have not only lost the bundle of money, but also incurred a reproachful name.”, “Tamil: “தெவிட்டாக் கனி பிள்ளை, தெவிட்டாப் பானம் தண்ணீர்.”“,”English Translation: A child is a fruit that does not nauseate, and water is a beverage that never cloys.”,