“Tamil: கடுஞ்செட்டுக் கண்ணைக் கெடுக்கும்.” English Translation: Unfair dealing destroys the eyes., — Tamil Related Mantras “Tamil: ஈசற் பெரும்போக்கில் தவளை தத்தி விழுங்குகிறது.” English Translation: The frog leaps and swallows the swarming winged white-ants., “Tamil: தவிடு தின்பவனை எக்காளம் ஊதச் சொன்னாற்போல.” English Translation: Like telling one who is eating bran to blow a trumpet., “Tamil: அயலார் உடைமையில் அந்தகன்போல் இரு.” English Translation: Be blind as regards your neighbours’ property.,