“Tamil: அந்தூது நெல்லானேன்.” English Translation: I am become as useless as a grain of paddy eaten by insects., — Tamil Related Mantras “Tamil: சிவியானுக்கு அடிமைப்பட்டால் காவவும் வேண்டும் சுமக்கவும் வேண்டும்.” “English Translation: If subject to a palanquin bearer, one must bear both palanquins and burdens.”, “Tamil: மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு மிதித்ததுபோல.” English Translation: As an ox trampled under foot a man that had fallen from a tree., “Tamil: பேய் சிரித்தாலும் ஆகாது அழுதாலும் ஆகாது.” “English Translation: If a demon smiles it is bad, and if he weep that too is inauspicious.”,