“Tamil: கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையா?” “English Translation: Though blind, does he sleep the less?”, — Tamil Related Mantras “Tamil: வேழத்திற்குச் சிறிதும் பெரிதாய்த் தோன்றும்” English Translation: To an elephant small objects appear great., “Tamil: சம்பத்தும் விபத்தும் கூடவே இருக்கிறது.” English Translation: Abundance and straitness are closely allied., “Tamil: மூடனாய் இருக்கிற பிள்ளையினாலே எப்போதும் நஷ்டமே வரும்.” English Translation: One always sustains loss if he has a stupid child.,