“Tamil: கண்டதைக் கற்கப் பண்டிதன் ஆவான்.” “English Translation: By learning what he sees, a person becomes a pundit.”, — Tamil Related Mantras “Tamil: ஆனை விழுங்கிய அம்மையாருக்கு பூனை சுண்டாங்கி.” English Translation: A cat will be a small thing to an old dame who swallowed an elephant., “Tamil: வானத்துக்குக்கீழ் இருந்து மழைக்குப் பயப்படலாமா?” “English Translation: Living under the conopy of heaven, may we be afraid of rain?”, “Tamil: சோற்றைக் கொடுத்துக் கழுத்தை அறுக்கிறதா?” “English Translation: What, to cut one’s throat after giving rice?”,