“Tamil: சோற்றைக் கொடுத்துக் கழுத்தை அறுக்கிறதா?” “English Translation: What, to cut one’s throat after giving rice?”, — Tamil Related Mantras “Tamil: உடுத்த புடைவைதானே பாம்பாய்க் கடிக்கிறது.” English Translation: The cloth one has put on bites as a snake., “Tamil: கற்பித்தவன் காப்பாற்றுவான்.” English Translation: He who preordained will protect or guide., “Tamil: வாழ்ந்தது கெட்டால் வறு ஓட்டுக்கும் ஆகாது.” “English Translation: When that which flourished decays, it is not worth even a potsherd.”,