“Tamil: கண்டவன் எடானா?” “English Translation: Will he who finds, not take up?”, — Tamil Related Mantras “Tamil: சொக்கட்டான் விளையாட்டுப் பொல்லாத சூது.” English Translation: The game of draughts is ruinous., “Tamil: எல்லாம் இருக்கிறது பெட்டியிலே இலைக்கறி கடையச் சட்டி இல்லை.” “English Translation: Everything wanted is in the box, but there is no chatty in which to macerate the vegetable curry.”, “Tamil: வீண் இழவுக்கு வீட்டைக் கட்டிப் பார இழவிற்குப் பந்தல் போடு.” “English Translation: Build a house for the use of a stranger, and put up a pandal for the same purpose.”,